spot_img
23.4 C
New York
Friday, September 11, 2026

Buy now

spot_img
HomeUncategorized

Uncategorized

ஸ்ரீவை.யில் திமுகவினர் மறியல் போராட்டம்

ஸ்ரீவைகுண்டத்தில் மறியல் செய்த திமுகவினரை போலீசார் கைது செய்தனர். தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உதயநிதிஸ்டாலினை அரசுக்கு எதிராக பேசியதாக கூறி தஞ்சாவூர் போலீசார் கைது செய்தனர். திமுக இளைஞரணி தலைவர் உதயநிதிஸ்டாலின் கைது செய்யப்பட்டதை...

உதயநிதியை கைது செய்.., கைது செய்..! ஸ்ரீவையில் தவெக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்..!!

பெண்களை இழிவாக பேசிய உதயநிதி ஸ்டாலின் எனும் உதவாநிதியை கைது செய், கைது செய் என்று ஸ்ரீவை.,யில் தவெக மகளிர் அணி ஆர்ப்பாட்டம் செய்தனர். திமுக இளைஞரணி தலைவர் உதயநிதிஸ்டாலின் தஞ்சாவூர் கூட்டத்தில் தமிழக...

உதயநிதி ஸ்டாலின் கைது – நாசரேத்தில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து நாசரேத் பஸ் நிலையம் அருகே திமுக வினர் மறியலில் ஈடுபட்டனர். நகர திமுக செயலாளர் ஜமீன் சாலமோன் தலைமை வகித்தார். நகர அவை தலைவர்...

சாலையோர வியாபாரிகளுக்கு அரசு உரிமம் வழங்கக் கோரி நாசரேத் இந்து மகா சபா மாவட்ட ஆட்சியரிடம் மனு!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டத்திற்குட்பட்ட நாசரேத் பேரூராட்சி பகுதிகளில் இயங்கி வரும் சாலையோர வண்டி கடை வியாபாரிகளுக்கு முறையான அங்கீகாரம் (உரிமம்) மற்றும் அரசு நிதியுதவிகளை விரைந்து வழங்கக் கோரி, இந்து மகா...

நாசரேத்தில் வியாபாரிகள் சங்க 50வது ஆண்டு பொன் விழா

நாசரேத்தில் வியாபாரிகள் சங்க 50 வது ஆண்டு பொன் விழா நடந்தது.சங்கத்தலைவர் எட்வர்ட் கண்ணப்பா தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் அசுபதிசந்திரன் வரவேற்று ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.பொருளாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்பி ஏடிகே ஜெயசீலன்,...

நாசரேத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

நாசரேத்தில் டெங்கு ஒழிப்பு பேரணி நடந்தது. ஆழ்வார்திருநகரி வட்டார சுகாதாரத்துறை சார்பில் நாசரேத்தில் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் பார்த்திபன் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார்....

நாசரேத்தில் வணிகர் சங்க ஆண்டு விழா

நாசரேத்தில் நகர வணிகர் சங்க ஆண்டு விழா நடந்தது. நாசரேத் நகர வணிகர் சங்க 26 வது ஆண்டு விழா ஜோதி மாளிகையில் நடந்தது. சங்கத்தலைவர் ஜெபஸ் திலகராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஆறுமுகம்,...

ஸ்ரீவை., கோயில் கொடை விழாவில் பக்தர்களுக்கு மஹா அன்னதானம்

ஸ்ரீவைகுண்டம் முத்தாரம்மன் கோயில் கொடை விழாவில் பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீவைகுண்டத்தில் ஆன்மிக சிறப்புபெற்ற ஸ்ரீமுத்தாரம்மன் சமேத உலகநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கொடை விழா ஆண்டுதோறும் ஆடி மாதம் ஸ்ரீமுத்தாரம்மன்...

சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத்  வழியாக வேளாங்கண்ணிக்கு பேருந்து வசதி

சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் ஏரல் வழியாக ராமநாதபுரம், ராமேஸ்வரம் வேளாங்கண்ணிக்கு நேரடி பேருந்து வசதி கேட்டு பொதுமக்கள் கோரிக்கை சாத்தான்குளம் நாசரேத் ஏரல் பகுதி மக்கள் ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள்...

ஸ்ரீவை சந்தியாகப்பர் திருவிழா தேர்ப்பவனி

ஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா ஆண்டுதோறும் திருவிழா கடந்த 16ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று திருத்தேரில் மாதாவும், சப்பரத்தில் புனித சந்தியாகப்பரும் ஆலயத்தை சுற்றி...
இணைந்திருங்கள்
0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img
ஆரோக்கியம்