Thu. Jan 15th, 2026

திருநெல்வேலி மகிழ்ச்சி நகர் அருகே கிரேன் மாதிரி பெண் பலி

திருநெல்வேலி மகிழ்ச்சி நகர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது தாறுமாறாக வந்த கிரேன் மோதியது

மோதி வேகத்தில் கிரைனில் கிரேன் சுமார் 30 அடி தூரம் பெண்ணை இழுத்து சென்றது

இதில் சம்பவ இடத்திலேயே பெண் பலியானார்

சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர்

Related Post