புன்னகை தேசம் வார பத்திரிக்கையின் மக்கள் கோரிக்கைகள் பகுதியில் பொதுப் பிரச்சினைகளை அரசுக்கு தெரியப்படுத்தி தீர்வு காண முயற்சிப்போம்…கோரிக்கைகளை மட்டும் ஆதாரத்துடன் editor@punnagaidesam.com
என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். அல்லது 94888 69909 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் செய்யவும்.
குரலற்றோருக்குக் குரலாக இருக்கவும், உங்கள் குரலாக அரசிடம் ஒலிக்கவும் புன்னகை தேசம் தயாராக உள்ளது.
– ஆசிரியர்
புன்னகை தேசம்.