Thu. Jan 15th, 2026

சாலையோர முட்புதர்கள் அகற்றப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பேய்க்குளம் அறிவான்மொழி செல்லும் சாலையின் இருபுறமும் முட்புதர்கள் ஆக்கிரமித்துள்ளது.

இதனால் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

சம்பந்த பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை முட்புதர்களை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Post