பேய்க்குளம் அருகே தாயாரை வெட்டிய மகன் – காவல் வாகனத்தில் மருத்துவமனைக்கு ஏற்றி சென்ற சாத்தான்குளம் காவல்துறையினர்
சாத்தான்குளம் தாலுகா பேய்க்குளம் அருகே உள்ள செங்குளத்தில் சுதா செல்வி (வயது 63) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் விஜயகுமார் சில வருடங்களுக்கு…
