Thu. Jan 15th, 2026

பாவூர்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., பால்சுதர் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் சார்பதிவாளர் ஷர்மிளாவிடம் கணக்கில் வராத பணம் ரூ 71 ஆயிரம் பறிமுதல் செய்து விசாரணை செய்தனர்

Related Post