சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது
தேசியக்கொடியை வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி பாலமுருகன் கொடியேற்றினார்

விழாவிற்கான ஏற்பாட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்வாகம் பர்வத ராமலக்ஷ்மி மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முகமது மீராணி இஸ்மாயில் செய்தனர்
விழாவில் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்


