Sun. Jan 18th, 2026

பேய்க்குளத்தில் இளம்பெண் தற்கொலை

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் இசக்கி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் அவர்களுக்கு இரண்டு மகள் ஒரு மகன் உள்ளார். பேய்க்குளத்தில் பால் வியாபாரம் மற்றும் கடை நடத்தி வருகிறார்

அவரின் மூத்த மகளான இந்திரா வயசு 24. திருமணம் ஆகவில்லை. இன்று தனது வீட்டில் இந்திரா தனியாக இருந்தபோது தூக்கு மாட்டிதற்கொலை செய்து கொண்டார்

சம்பவம் குறித்து அறிந்த சாத்தான்குளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இளம் பெண் தற்கொலை செய்தது பேய்க்குளம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Related Post