Thu. Jan 15th, 2026

திருப்பூரில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு

மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் ராஜா ராவ் வீதியில் அமைந்துள்ள தி.மு.க திருப்பூர் வடக்கு மாவட்ட கழக அலுவலகம், முரசொலி மாறன் வளாகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. உடன் திருப்பூர் மேயர் திரு.தினேஷ்குமார் தெற்கு எம்எல்ஏ திரு. செல்வராஜ் அவர்களும் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

– முத்துப்பாண்டி, நிருபர், திருப்பூர்.

Related Post