Mon. Aug 25th, 2025

குமரிமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, 100 நாள் வேலை, மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அந்தியோதயா அன்னை யோஜனா திட்டத்தில் ரேசன் கார்டு உள்ளிட்ட வாழ்வாதாரத்தை தர மறுக்கும் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் நாகரகோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் 100க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

✍️Reporter Vasanth

Related Post