Mon. Jun 30th, 2025

தரமில்லாமல் சாலை அமைப்பு – பொதுமக்கள் கண்டனம்

சாத்தான்குளம் அருகே கருங்கடலில் சாலை அமைக்கும் பணிவானது மிகவும் மோசமாக உள்ளதாகவும், சாலை தரமில்லாதாக உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

இந்நிலையில் நாளை புன்னகை தேசம் கட்சி மாவட்ட தலைவர் ஜான்சன் பொன் சேகர் அவர்கள்  சாலை மறியல் போராட்டம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்

Related Post