
சமூக வலைத்தளங்களில் அதிகமாக பயன்படுத்தப் பட்டு வருவது முகநூல் ஆகும். முகநூலை பயன்படுத்தாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

இந்நிலையில் தற்போது முகநூல் பயனாளிகள் முகநூலை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். அனைவரது முகநூல் கணக்குகளும் வெளியேறி விட்டதாகவும், இன்னும் உள்நுழைவு செய்யவும் என்று வருகிறது
ஆனால் உள்நுழைவு செய்தால் பிழை உள்ளதாக காட்டுகிறது.
இதனால் பயனாளிகள் முகநூலை பயன்படுத்த முடியாதோ என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்