தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், கருங்கடல் கிராமம் பழனியப்பபுரம் கிழக்குத் தெருவில் பத்மநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 4 பெண் 1ஆண் குழந்தைகள் உள்ளனர்
மேற்படி பத்மநாபனின் மகள் சுதா (வயது21) என்பவர் இன்று (23.09.2025) மதியம் சுமார் 12.30 மணியளவில் குடும்ப பிரச்சினை காரணமாக தனது வீட்டில் உள்ள காத்தாடியில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார் .
மேற்படி நபருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
மேற்படி சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்

