Sun. Aug 3rd, 2025

பெருந்தலைவர் காமராஜரின் 123- வது பிறந்தநாள் விழா

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேய்குளம், செய்துங்கநல்லூர், உடையார்குளம், சின்னமாடன்குடியிருப்பு மற்றும் முதலூர் ஆகிய ஊர்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் A.மகேந்திரன், தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் வில்லின் பெலிக்ஸ், காங்கிரஸ் பேச்சாளர் குமரி மகாதேவன், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் முத்துக்குமார், ஸ்டாலின், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் ஸ்ரீதர், கணேசன், நல்லதம்பி, ராஜாத்தி அம்மாள்,

மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மிலிட்டரி ஆறுமுகம், குழந்தை ஆழ்வார், உடையார் குளம் செல்வராஜ், யோகபாண்டியன் , INTUC மாநில பொதுச் செயலாளர் லூர்துமணி,

முன்னாள் காங்கிரஸ் வட்டார தலைவர் முத்துவேல், முதலூர் ஜெயபதி, தினேஷ், தொழிலதிபர் சுந்தர், மற்றும் மாணவ மாணவியர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

Related Post