திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மீஞ்சூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆ. ராஜா நியமிக்கப்பட்டதை முன்னிட்டு சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்
பின்னர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட தடப்பெரும்பாக்கம்,சிறுவாக்கம்,வண்ணிப்பாக்கம்,நாலூர்,நெய்தவாயல்,கல்பாக்கம்,, வாயலூர்,,கொடூர்,ஆலாடு, ஊராட்சி நிர்வாகிகள் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜாவிற்கு ஏராளமான பேர் வாழ்த்து தெரிவித்தனர்
ஜே. மில்ட்டன்
திருவள்ளுர்