Thu. Jan 15th, 2026

பேய்க்குளம் அருகே பெண் கொலை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பேய்க்குளம் அருகே உள்ள அம்பலசேரியை சேர்ந்த தேவசுந்தரம் என்பவர் மனைவி சுயம்புகனி (63) தனது வீட்டில் இருந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்களால் கட்டையால் தாக்கப்பட்டார்

இதில் சம்பவ இடத்திலேயே சுயம்புக்கனி பரிதாபமாக உயிரிழந்தார்

சம்பவம் குறித்து அறிந்த சாத்தான்குளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post