Fri. Jan 16th, 2026

பேய்க்குளத்தில் இருசக்கர வாகன விபத்து – ஒருவருக்கு கால் துண்டானது

பேய்க்குளத்தில் இருந்து முனைஞ்சிப்பட்டி செல்லும் சாலையில், இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள சாலை வளைவில் இரு சக்கர வாகனம் திரும்பும்போது சறுக்கியதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது

இதில் பேய்க்குளம் அருகே உள்ள கருங்கடல் கிராமம் செம்மன்குடிப்பைச் சேர்ந்த சமுத்திரபாண்டி என்பவரின் மகன் சிவபெருமாள் (55) என்பவரின் கால் முறிந்து துண்டானது.

அங்கிருந்தவர்கள் மீட்டு அவரை சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர் 

Related Post