இராமனுஜம்புதூர் அத்தியடி தளவாய் நல்லமாடசாமி கோவில் கொடை விழா மே.29, 30, 31 அன்று வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

இதையொட்டி கால்நாட்டு வைபோகம் வெகு சிறப்பாக கோயிலில் நடைபெற்றது. பூஜையில் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அலங்கரிக்கப்பட்ட காலுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.