நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பள்ளி சுகாதார திட்டத்தின் கீழ் மாத்திரை வழங்கல் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியை ஜுலியற் ஜெயசீலி தலைமை வகித்தார்.
சித்த மருத்துவர் ராஜேஸ்வரி மாணவிகளுக்கு மாத்திரைகள், சத்துள்ள டானிக் உள்ளிட்ட மருந்துகளை வழங்கியதோடு கோடை காலத்தில் உண்ண கூடிய உணவு வகைகளை குறித்து எடுத்துரைத்தார்.
இதில் மருந்தாளுனர் கணபதி வெயிலுகந்தாள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
த ஞான் ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நாசரேத் நிருபர்
94 87 44 56 55