Mon. Jun 30th, 2025

அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர் நடத்துனர் பணிக்கு ஆள் தேர்வு – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து மண்டலங்களில் காலியாக உள்ள 3274 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

நாளை +21.03.2025) தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Related Post