Tue. Apr 29th, 2025

சாத்தான்குளம் அருகே செயின் பறிப்பு

சாத்தான்குளம் வட்டம் கருங்கடல் கிராமம் பனைக்குளம் ஊரைச்சேர்ந்த ஞானாயுதம் அவர்களின் மனைவி பத்மா (58) அவர்கள் இன்று மாலை 4 மணியளவில் வீட்டு முன்பு நின்றுகொண்டிருந்தப் போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாள தெரியாத 2 நபர்கள் பத்மா அவர்களை தள்ளிவிட்டு அவர் அணிந்திருந்த 9 பவுன் செயினை பறித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் சாத்தான்குளம் நோக்கி வேகமாக சென்றனர்

அங்கிருந்தவர்கள் மேற்படி வாகனத்தை விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை

மேற்படி சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்

Related Post