சாத்தான்குளம் வட்டம் சாத்தான்குளம் கிராமம் அண்ணா நகர் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து வீட்டில் வைத்து இரவு சுமார் பத்து மணியளவில் தெற்கு அமுதுண்ணாகுடி ஊரைச் சேர்ந்த உலகநாதன் என்பவரின் மகன் கட்டிட வேலை செய்து வரும் 20 வயதான சந்துரு என்பவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி கொலை நடைப்பெற்ற நிகழ்விடத்தில் சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் சாத்தான்குளம் பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது