Sun. Jan 18th, 2026

சாத்தான்குளம் அருகே லாரியில் இருந்து விழுந்த வைக்கோல் கட்டால் ஆம்னி பேருந்து கண்ணாடி உடைந்தது

சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தபுரம் ஐ. டி. ஐ அருகில் நாசரேத்லிருந்து சாத்தான் குளம் நோக்கி வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் கட்டப்பட்டு இருந்த வைக்கோல் கட்டு அவிழ்ந்து விழுந்ததில் சாத்தான்குளத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஸ்ரீஜோதி ஆம்னி பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

நல்வாய்ப்பாக பயணிகளுக்கு பாதிப்பு ஏதுமில்லாமல் தப்பினர்

Related Post