Mon. Jun 30th, 2025

திருச்செந்தூரில் நல்லகண்ணு பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் 100ஆம் ஆண்டு விழா விடுதலை போரட்ட வீரர் தோழர் R.நல்லகண்ணு அவர்கள் 100வது பிறந்த நாள் நிகழ்ச்சி 26/12/2024 திருச்செந்தூர் பகத்சிங் பேருந்துநிலையத்தில் வைத்து கொடி ஏற்றுதல் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி நடைபெற்றது

Related Post