சி. எஸ். ஐ தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் சாலைப்புதூர் சேகர சபையில் 21.12.24 அன்று கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது
விழாவில் 400 பேருக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பரிசாக புத்தாடைகள் வழங்கப்பட்டது.
விழாவில் சிறப்பு நிகழ்வாக ஜாஃபி ஐசக் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை சேகர தலைவர் ஜெபஸ் T. ஆபிரகாம், சபை ஊழியர் இர.மார்ட்டின் ரஞ்சித் சிங் மற்றும் சபையார் இணைந்து செய்திருந்தனர்.