நாசரேத்தில் துணை முதல்வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்த விழாவில் ஆல்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன் குமார் நாசரேத் பேரூர் கழகச் செயலாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். நகர அவைத் தலைவர் கருத்தையா மாவட்ட பிரதிநிதி அன்பு தங்கபாண்டியன் முன்னாள் பேரூராட்சி தலைவர் மாமல்லன் துணைச் செயலாளர்கள் மாரிமுத்து முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கே வி கே சாமி சிலை பேருந்து நிலையம் சந்தி ஆகிய இடங்களில் வெடி வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது
நாசரேத்தில் உள்ள முதியோர் இல்லத்திற்கு காலை உணவும் வழங்கப்பட்டது.
மதியம் பிரகாசபுரம் கருணை இல்லத்திற்கு மதிய உணவு உணவும் வழங்கப்பட்டது.
ஒன்றிய பிரதிநிதி ஹாரிஸ் ரவி ராமச்சந்திரன் மாணிக்கராஜ் தேவதாஸ் ஞானராஜ் மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் செல்லத்துரை வார்டு செயலாளர்கள் உடையார் மார்க், தர்மகன், ஜெப கிருபை, சரவணன், இளங்கோ, ஜெபசிங், ஜான் பென்ஷன், மனோகரன், சேகர், சிலாக்கிய மணி, டேவிடன் நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜ்குமார் நகர இளைஞரணி அமைப்பாளர் லிவிங்ஸ்டன் பிரதீப் கிரியான் செல்லப்பா நகர மாணவரணி அமைப்பாளர் பாலச்சந்திரன் வார்டு பிரதிநிதிகள் பாலா ஆபிரகாம் அப்பாதுரை அருள்ராஜ் மனோகரன் ஞானராஜ் ஜெயக்குமார் ஜோசப் பரந்தராமன் ஜோதி ஜஸ்டின் கிருஷ்ணகுமார் சுந்தரம் முத்துக்குமார் நாராயணன் நீல் பால்ராஜ் பவுல் ரவி ஆசாரி ராபின் சதாசிவம் அஜித் செல்வன் அருண் குரு பேச்சமுத்து பிரகாஷ் மற்றும் ஏராளமான கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்