Mon. Aug 25th, 2025

நெல்லை அருகே வாலிபர் கொலை – மறியல் முயற்சி – பரபரப்பு

நெல்லையை அடுத்த பேட்டை அருகே உள்ள சுத்தமல்லி இந்திரா காலனி அழகு முத்து என்பவரின் மகன் முத்துகிருஷ்ணன் (21) என்ற வாலிபர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை என தகவல்.

காவலர்கள் கொலை செய்யப்பட்டவரின் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மேலும், சுத்தமல்லி விலக்கில் மறியல் செய்ய தீவிர முயற்சி எஸ்பி சிலம்பரசன் தலைமையில் போலீசார் தடுத்து வருகின்றனர்

Related Post