நாசரேத் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய சிவராமன் உடையார்குளத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக ஆழ்வார்திருநகரி அருகே உள்ள கீழ்பிடாகை அப்பன்கோவில் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய மிக்கேல் ஜெரோசின் நாசரேத் கிராம நிர்வாக அலுவலராக மாற்றப்பட்டு பொறுப்பேற்றார்.