மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் டிசிடபூள்யூ எம்எல்எப் செயலர் எஸ்.மாரிமுத்து தலைமையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக அவைத்தலைவர் இரஞ்சன் கொடி ஏற்றினார்.
இந்நிகழ்ச்சியில்,
ஆழ்வை ஒன்றிய மதிமுக செயலர் ஜெயக்கொடி அரிகரன்,
திருச்செந்தூர் ஒன்றிய மதிமுக செயலர் முருகன்,
பொதுக்குழு உறுப்பினர்கள்
மோகன்சிங், ஆறுமுகநேரி நாராயணன், ஆறுமுகநேரி நகர மதிமுக செயலர் இராதாகிருஷ்ணன்,
தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக மாணவரணிச் செயலர் நாராயணன்,
மதிமுக முன்னோடி சுடலையாண்டி,
டிசிடபூள்யூ எம்எல்எப் தலைவர் இராமலிங்கம்,
பொருளாளர் அந்தோணி ஜோசப் டால்பின் போஸ்கோ, நல்லூர் க.ஆறுமுகராஜா, தெற்கு கோட்டூர் இராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
த ஞான் ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நிருபர்
9487445655