பாளையங்கோட்டை ரோஸ் மேரி மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களிடையே மோதல்
இதில் ஒரு மாணவன் தனது பையில் வைத்திருந்த கூர்மையான அறிவாளால் மற்றொரு மாணவனை அறிவாளால் வெட்டினான். அப்போது அதை தடுக்க முயன்ற ஆசிரியருக்கும் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த ஆசிரியரும் மாணவரும் படுகாயம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்
சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை ஆணையாளர் தகவல்