Tue. Jul 1st, 2025

நாசரேத்தில் நெல் கொள்முதல் நிலையம்

நாசரேத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது.

நாசரேத் காவல் ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன் தலைமை வகித்து நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.

இதில் தலைமை காவலர் வேல்பாண்டியன், நாசரேத் நகர வணிகர் சங்க செயலாளர் செல்வன் மற்றும் விவசாய பெருமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். கொண்டனர்.

ஏற்பாடுகளை மணிராஜ், மானாட்டூர் ராமன், லெட்சுமணன் ஆகியோர் செய்திருந்தனர்.

த ஞானராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நாசரேத் நிருபர்
94 87 44 56 55

Related Post