நாசரேத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சர்வ தேச மரம் நடுவிழா நடைப்பெற்றது
இதில் சங்க செயலாளர் முத்து கிருஷ்ணன் தலைமை வகித்தார் சங்க வளாகத்தில் மரம் நடப்பட்டது.
இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் ஜட்சன், ரவி, தங்கவேல், எஸ்கலின் மற்றும் சங்க உறுப்பினர்கள் டேனியல்,மனோகரன், பேபி ராஜன்,
திமுக செயலர் வேடன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நாசரேத் நிருபர்
9487445655