spot_img
9.4 C
New York
Friday, November 13, 2026

Buy now

spot_img

மெஞ்ஞானபுரம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து

திருநெல்வேலியில் இருந்து குலசேகரபட்டினத்திற்கு திருமண விழாவிற்காக வேனில் சென்று கொண்டிருந்தனர்

மெஞ்ஞானபுரம் பிள்ளைவிளை அருகே இன்று (11/11/2026) காலை 11.00 மணியளவில் வரும்போது எதிர்பாராத விதமாக வேன் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

மேற்படி விபத்தில் 12 நபர்கள் காயமடைந்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்