spot_img
9.4 C
New York
Friday, November 13, 2026

Buy now

spot_img

174.054 கிலோ கஞ்சா அழிப்பு – போதைப் பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கை!

இன்று (03.11.2026), திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் தலைமையில், நாங்குநேரி உட்கோட்டம், பாப்பான்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில், 124 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 174.054 கிலோ கஞ்சா அதிகாரிகள் முன்னிலையில் அழிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஸ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுப்பதிலும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை சட்டப்படி அழிப்பதிலும் திருநெல்வேலி சரக காவல்துறை தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்