
விடுதலைச் சிறுத்தை கட்சியின் அரியலூர் மாவட்ட அமைப்பாளர் மணிமொழியன் போக்குவரத்துறை அமைச்சர் சி. சிவசங்கர், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோரை நேரில் சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தார்



