திருப்பூர் ரயில் நிலையம் முன்பு திமுக சார்பில் தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தமிழக ஆளுநர் அவமானப்படுத்தி வருவதாகவும், சட்ட சபை கூட்டத் தொடரில் தமிழக ஆளுநர் உரை நிகழ்த்தாமல் புறக்கணித்ததை கண்டித்தும் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது

திருப்பூர் திமுக வடக்கு மாவட்ட அவைத்தலைவர் நடராசன்
அவர்களின் தலைமையில் தெற்கு மாநகர செயலாளர் மு.நாகராசன் முன்னிலையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது

ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
திருப்பூர் செய்திகளுக்காக
புன்னகை தேசம்
வெ. முத்துப்பாண்டி

