Thu. Jan 15th, 2026

பேய்க்குளம் அருகே சாலைப்புதூரில் பேருந்து சரிந்தது

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தில் இருந்து  திருநெல்வேலிக்கு சாலைப்புதூர் வழியாக சென்ற பேருந்து எதிரே வந்த லாரிக்கு வழி விடும்போது சாலையோர பள்ளத்தில் பதிந்தது.

இதில் பயணித்த பயணிகளுக்கு அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இல்லாமல் தவித்தனர்

Related Post