Tue. Jul 1st, 2025

ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ வி கே எஸ் இளங்கோவன் அவர்கள் காலமானார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், ஈரோடு சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஈ வி கே எஸ் இளங்கோவன் அவர்கள் உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்

மிகச் சிறந்த மனிதர், சமூகப் போராளி திரு. ஈ வி கே எஸ் இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் புன்னகை தேசம் வார இதழ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

Related Post