தமிழ்நாடு முழுவதும் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
பல்வேறு இடங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் ஓடுகிறது
கன மழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (14.12.2024 சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.