Mon. Aug 25th, 2025

பேய்க்குளம் அருகே கிணற்றில் விழுந்த வாலிபர் – மீட்பு பணியில் தீயணைப்பு படையினர்

பேய்க்குளம் அருகே உள்ள பழனியப்பபுரம் ஊருக்கு வடக்கே கல்குவாரிக்கு அருகில் உள்ள கிணற்றில் பழனியப்பபுரத்தை சேர்ந்த பாண்டி என்பவரது மகன் செல்வகுமார் (வயது 30) கிணற்றில் தண்ணீருக்குள் விழுந்து விட்டதாகவும் சுமார் 30  நிமிடங்களுக்கு மேலாகியும் வெளியே வராத காரணத்தினால் சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்தினர் வாலிபரை மீட்பதற்காக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்

Related Post