Mon. Aug 25th, 2025

நெல்லை அருகே விபத்தில் சாத்தை வாலிபர் பலி

திருநெல்வேலி அருகே உள்ள தாமரைச்செல்வி ஊரில் உள்ள சாலை வளைவில் திருநெல்வேலி இருந்து சாத்தான்குளத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று  கொண்டிருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம உதவியாளரும், சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரவு காவலாராக  பணி புரியும்  மேய்க்கும் பெருமாள் அவர்கள் மகன் 40 வயதான முத்துக்குமார் அவர்கள் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்தில் பலியானார்

விபத்து ஏற்பட்டது குறித்து தகவல் முன்னீர் குளம் காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்

Related Post