Wed. Jan 14th, 2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி நான்கு பேர் பலி – அதிர்ச்சிகரமான வீடியோ வைரல்

கன்னியாகுமரி மாவட்டம் இனையம்புத்தன் துறை பகுதியில் மின் கம்பியில் இரும்பு ஏணியானது பட்டு நான்கு பேர் உயிரிழப்பு

இணையம் புத்தன் துறையில் ஏணியை நீக்கும் போது மின்சாரக் கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி  விஜயன் (48), மனோ (42), ஜெஸ்டஸ் (38), சோபன் (38)  ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர்.

தற்போது அவர்களின் உடல் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது..

இச்சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிர்ச்சியும் சோகத்தின் ஏற்ப்படுத்தி உள்ளது .

Related Post