பேய்க்குளம் அருகே உள்ள மீரான்குளத்தை சேர்ந்தவர் கோயில் ராஜ் என்பவரது மகன் பிரின்ஸ் வயது 21 ஆகிறது.
மேற்படி நபர் தனது வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் பேய்க்குளம் செல்லும் வழியில் இருசக்கர வாகனமானது நிலைத் தடுமாறி சாலையோரமாக இருந்த மின்கம்பத்தில் மோதியது.
படுகாயம் அடைந்த வாலிபரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர்
மருத்துவமனை செல்லும் வழியில் பிரின்ஸ் பலியானார்

