மீஞ்சூர் அருகே போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கல்வி சீர் வழங்கும் நிகழ்ச்சி
மீஞ்சூர் அடுத்த மேலூரில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் கெங்கையம்மன் கோயிலில் இருந்து பட்ட மந்திரி வரை மேளதாளத்துடன் பட்டாசு வெடித்து விழிப்புணர்வு பேரணி…